இரயில் - ப்ரியன்

Photo by Paweł Czerwiński on Unsplash

என் கையசைப்பு !
உணர்ச்சியில்லாமல் !
ஓடிக்கொண்டிருக்கும் !
அந்த மனிதர்களுக்கானதல்ல; !
என்னைக் கடக்கும்போதெல்லாம் !
மறக்காமல் !
உற்சாகமாய் கூவிச் செல்லும் !
அந்த இரயிலுக்கானது! !
!
- ப்ரியன்
ப்ரியன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.