எங்களைப் பற்றி

கவிதை இணையத் தளத்தைப் பற்றி

இந்த இணையகம் ஒரு நாளைக்கு ஒரு கவிதையை வெளியிடும். வெவ்வேறு விதமான கவிதைகளை வெளியிட்டு தமிழ் தெரிந்தோர் அனைவரும் சில கவிதைகளையாவது ரசிக்கும்படியாக செய்வதே எங்கள் நோக்கம். பல்வேறு நவீன ஊடகங்கள் வழியாக கவிதையை அனைத்து தமிழருக்கும் கொண்டு சேர்ப்பதில் "ஒரு கவிதை" மற்ற அனைத்து கவிதை சார்ந்த பிரசுரங்களைவிட முன்னிற்கிறது. நீங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்து, அங்கத்தினர் ஆக அழைக்கிறோம்.

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட

உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் உங்கள் கவிதைகளை இந்த இணைப்பில் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும். உங்கள் கவிதை எங்கள் ஆசிரியக் குழுவால் பரிசீலிக்கப் பட்டுப், பின் வெளியிடப்படும். படைப்புகளைச் சார்ந்த அனைத்து உரிமைகளும் படைப்பாளிக்கே சொந்தமானது. தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!