இருவரிக் கவிதை - வினோத்குமார் கோபால்

Photo by FLY:D on Unsplash

இருளறையில் கருவாகி!
உருளையில் பிணமாகி!
இருவரிக் கவிதையானாய்!
மணற் கூட்டிலுயிர்!
பொதிந்த மனிதா!!
வினோத்குமார் கோபால்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.