தாயெனும் தேவதை - வினோத்குமார் கோபால்

Photo by Rodion Kutsaiev on Unsplash

சிறகுகள் சுழலும்!
செயற்கைக் காற்று!
பஞ்சு பொதித்த!
தலையனை, மெத்தை!
எதுவுமிங்கு எனக்காக!
தரையமர வேண்டாமே!
தாயெனும் தேவதையின்!
மடியெனக்காக காத்திருக்க...!
வினோத்குமார் கோபால்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.