எதுவும் நடக்கலாம் - கலியுகன்

Photo by FLY:D on Unsplash

நேற்றும்!
எதுவும் சரியாக நடக்கவில்லை!
இன்றுகளிலும்!
எனக்கு நம்பிக்கை இல்லை!
நாளை எதுவும் நடக்கலாம்!
தெருவில் வீட்டில்!
படுக்கைப் பாயில் கூட!
வாழ்தலின் ஆசை நியாயங்களின் முன் !
மௌனமாக்கியிருக்கிறது என்னை!
இரத்தங்கள் சிந்தி!
முட்களோடுதான் எம் வாழ்க்கை!
முடிவுகளற்று!
வெறுமையாய்!
!
கலியுகன்
கலியுகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.