அங்குமிங்கும் அலைந்து திரிந்து,!
பொருட்களின் இடங்கள் மாற்றி,!
அடுத்தடுத்து அழுகை சிரிப்பு,!
எதுவும் தனக்குரியதென அடம்பிடித்தல்!!
குழந்தைகள் ...!
இல்லாத வீடும்,!
காதல் ...!
இல்லாத இதயமும்,!
மிகவும் பரிதாபத்திற்குரியது!!
!
-ரசிகவ் ஞானியார்
-- !
K.Gnaniyar,!
Software Developer,!
TransIT mPower Labs,!
Bangalore
ரசிகவ் ஞானியார்