வானிலை அறிக்கை - ரசிகவ் ஞானியார்

Photo by FLY:D on Unsplash

அதிகப்படுவதாய்!
நீ அனுப்புகின்ற!
குறுந்தகவல்,!
அங்கே!
மழைபொழிந்துகொண்டிருப்பதற்கான ...!
வானிலை அறிக்கை!
ரசிகவ் ஞானியார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.