உன் வீட்டை சூறையாடுபவன்!
மன்மதனாக இருக்ககூடும்!
உன் அல்குல் தைவரலோ!
காந்திக்காக!
உனக்கு வயிறு!
எனக்குப் பசி!
பசியில் உழலும் எனக்கு!
உன்!
வயிறு பற்றிய வருத்தமில்லை.!
பழிபோடுவதற்கு!
எதுவோ இருக்கையில்!
என்!
தவறுகள் வெள்ளமாகிக்கொண்டிருக்கின்றன!
ச்சீ போடி!
நீ ஒரு விலைமாது!
சூரியஒளியில் நான்!
புத்தனாகின்றேன்!
ரசிகவ் ஞானியார்