எது அழகு - ரா. சொர்ண குமார்

Photo by FLY:D on Unsplash

எது அழகு ?!
'இந்த பூ அழகு'!
-என்கிறாய்!
பூவைக் காட்டி...!
அந்த பூவும்!
இதைதான் சொன்னது!
உன்னை காட்டி...!!
ரா. சொர்ண குமார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.