என்னைப் புதைக்க - ரா. சொர்ண குமார்

Photo by FLY:D on Unsplash

நிலத்தை உழுதிருந்தால்!
பூவை விதைக்கலாம்....!
பூவை உழுதிருக்கிறானே!
புத்திசாலி பிரம்மன்...!
எதற்கு அதற்குள்!
என்னைப் புதைக்கவா?!
ரா. சொர்ண குமார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.