காதல்....காதல் - பாண்டூ

Photo by Mishaal Zahed on Unsplash

பலமுறை !
முயன்றும் முடியவில்லை! !
இதயம் !
'தாடி' !
என கேட்பதற்கு... !
ஆதலால் !
தாடையில் வளர்த்தேன் !
'தாடி'...! !
பூக்களைத் தேடி வந்த !
வண்டுக்கு... !
முட்களால் காயம்! !
அவள் பார்வை!! !
அவளைப் பார்த்தும் !
துடிதுடித்தது இதயம்! !
எங்கே தாம் !
இல்லாமல் போயிவிடுவோமோ என்று...! !
கவிதை !
மனதின் !
உள்ளிருந்து பிறக்குமாம்! !
ஆம்! ஒத்துக்கொண்டேன். !
உன்னிலிருந்து பிறப்பதால்!! !
வானவில் வளைந்தது... !
உன்னைப் பார்க்கத்தானோ!! !
பாண்டூ !
ஸ்ரா சக்தி கணபதி டிரேடர்ஸ் !
6 ஜவுளிக் கடைத் தெரு !
சிவகாசி - 626 123 !
தமிழ் நாடு. !
செல்லிட பேசி : 9842142192
பாண்டூ

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.