தண்ணீரும உறைகின்ற இந்தக்குளிரில்!
என் மனமும் உறைந்ததுவோ!
அத்துளுக்குளத்தில் மீன் பார்த்த!
சிறுவனுக்குள் பூத்திருந்த வண்ணமலர்கள்!
இந்திய நாட்டின் கோரவெயிலில்!
கருகியதோ!
மாறுகின்ற சூழலில்!
மாறுபட்ட மனிதனாய்!
இன்னும் எத்தனைகாலம்!
எனக்குள் நானாக நான்
நிர்வாணி