அடித்து துவைக்கும்!
பெண்களை!
எதிரொலி!
எழுப்பி!
நகைக்கிறாயே!
உன் சப்தத்தின்!
கூடு எங்கே!
திறந்து காட்டு!
**!
பூக்களைக் கொய்யும்!
சிறுமிகளை கவனியுங்கள்!
அவர்களின் கொய்தலுக்கும்!
சேகரிப்பிற்க்கும் இடையே!
எத்தனை சிரிப்புகள்!
யாராவது சொல்லியிருக்கவேண்டும்!
மறு நாளும் சிரிப்பொலிக்காகவே!
பூத்து குலுங்கும்!
மரத்தின் காத்திருப்பை!
**!
மழை பெய்து ஓய்ந்தாலும்!
வெள்ளம் கட்டி கிடக்கும்!
முற்றம் மாத்திரம்!
மழையை தானோ!
ஞாபக படுத்துகிறது!
வெறுங்கல்லோ!
மழையில் அடித்து!
வரப்பட்டதோ!
பூமியிழகி மேலெழுந்ததோ!
முற்றத்தை பெருக்காத!
போதும்!
முற்றத்தை யன்றோ!
பார்க்க தோன்றுகிறது!
**!
எழுதி எழுதி களைத்தாயோ!
என்று கேட்குமட்டும்!
ஆன உனக்கு!
நீண்ட நெடிய!
ஒரு இருப்பு!
ஆகவே ஆகாதடி!
கிளியே!
**!
பழைய கல்மண்டபத்தின்!
தூணிலிருக்கும்!
நாட்டிய மங்கை!
தீராத நடனத்தை!
முடிக்க கூடாதோ!
காலம் முடித்து!
வைக்கும்!
என்றொரு!
யோசனையோ?
நட்சத்ரவாசி