தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
நிதானம் இழந்தால் - இமாம்.கவுஸ் மொய்தீன்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
நிதானம் இழந்தால் - இமாம்.கவுஸ் மொய்தீன்
Photo by
FLY:D
on
Unsplash
படிக்கும் காலத்தில்!
நிதானம்!
இழந்ததால்!
பாதியில் முடிந்தது!
கல்வி!!
ஆடிய விளையாட்டில்!
நிதானம்!
இழந்ததால்!
இழப்பில் முடிந்தது!
ஆட்டம்!!
போதை மயக்கத்தில்!
நிதானம்!
இழந்ததால்!
பலனாய் கிடைத்தது!
சிறைவாசம்!!
இல்லற வாழ்வில்!
நிதானம்!
இழந்ததால்!
விவாகரத்தில் முடிந்தது!
இல்லறம்!!
வாகனம் ஓட்டுகையில்!
நிதானம்!
இழந்ததால்!
விபத்தில் முடிந்தது!
பயணம்!!
பதவியில் இருக்கையில்!
நிதானம்!
இழந்ததால்!
பாதியில் பறிபோனது!
பதவி! !
பணியின் போது!
நிதானம்!
இழந்ததால்!
பரிசாய் கிடைத்தது!
பணி நீக்கம்!!
விவாதத்தின் போது!
நிதானம்!
இழந்ததால் !
கொலையில் முடிந்தது!
விவாதம்!!
நிதானம் தவறி!
நடந்து கொண்டால்!
நிச்சயம் !
இழப்பே!
வாழ்வில்!!
நித்தம் நித்தம்!
நிதானம் கொண்டால்!
நிதமும் !
உயர்ந்திடும்!
வாழ்க்கை!!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்
இமாம்.கவுஸ் மொய்தீன்
Related Poems
ஒப்பாரும் மிக்காரும்...?
இப் புத்தாண்டிலாவது உணருமா?
இறுதி மரியாதை
ஜடம்
இறந்தும் வாழ்வர்
நிலை கொண்டுவிட்டது
சொர்க்க பூமி
தீபாவளி
லாட்டரி
நாற்பது நிலைக்க
இரண்டற கலத்தலென்பது
சிகரெட்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.