தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
இறுதி மரியாதை - இமாம்.கவுஸ் மொய்தீன்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
இறுதி மரியாதை - இமாம்.கவுஸ் மொய்தீன்
Photo by
Jake Hills
on
Unsplash
வெயிலிலும்!
குளிரிலும்!
மழையிலும்!
புயலிலும்!
துவளாது!
தளராது!
மாடாய் உழைத்து!
ஓடாய்த் தேய்ந்தவர்!!
இறக்கும் வரையிலும்!
எவரையும் சாராமல்!
சுயமாய்!
உழைத்துச் சம்பாதித்த!
சுயமரிதையாளர்!!
இன்று!
இறந்ததும்!
குளிர் பதனப்!
பேழையில்!
கிடத்தி இருக்கின்றனர்!
சிறகுகள் முளைத்ததும்!
பொறுப்புகளைத் தவிர்த்து!
பறந்து சென்று விட்ட!
மக்கள்!!
இறுதி மரியாதையாம்!!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்
இமாம்.கவுஸ் மொய்தீன்
Related Poems
நாற்பது நிலைக்க
சொர்க்க பூமி
சாத்தான்களுக்கென்ன குறை?
நிதானம் இழந்தால்
வீழ்ந்தபின் ஞானம்
அழிவில்லாதது
குறுங்கவிதைகள்
நிலை கொண்டுவிட்டது
இறந்தும் வாழ்வர்
ஒட்டிக்கிழங்குக்காரி
நான்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.