வலியறியாதவை - சு.மு.அகமது

Photo by Pawel Czerwinski on Unsplash

 
மாற்றான் மரணத்தின் அருகிருந்தும்
வலியில்லை எனக்கு
 
சவக்குழியில் இட்ட போதும்
அழவேயில்லை நான்
 
முத்திரை குத்தப்பட்ட தாளொன்று
கைக்குள் வந்த போது
உடைந்தழுதேன் -ஆம்
 
இழப்பின் வலியறியா வரிகளுடன்
என் கையில் இறப்புச்சான்றிதழ்!
 
சு.மு.அகமது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.