அறியாத முகங்கள் - சு.மு.அகமது

Photo by Alexander Grey on Unsplash

விரிக்காத குடையோடு
வெயில்
மழை
பனி
புயலில்
தனித்து நிற்கிறது
உயர்வான இடத்தில்
சிலை
சு.மு.அகமது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.