பாலியல் வன்முறை - செ.இராமதனவந்தினி

Photo by Hamed Daram on Unsplash

துச்சாதனனும்
பாஞ்சாலியும்
ஒவ்வொரு யுகமும் அவதரிக்க தான்
செய்கிறார்கள்
காக்கும் கண்ணன் மட்டும்
அவதரிக்க மறுப்பது ஏனோ.....
செ.இராமதனவந்தினி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.