ரயில் சிநேகம் - செ.இராமதனவந்தினி

Photo by David Becker on Unsplash

நம்
நினைவுகளின்
கனம் தாங்க முடியாமல்
ரயில் கூட
இன்று
ஒரு நிமிடம்
பெருமூச்சு விட்டபடியே
கிளம்புகிறது....
செ.இராமதனவந்தினி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.