ஜன்னல் - செ.இராமதனவந்தினி

Photo by Jr Korpa on Unsplash

என் வீட்டு ஜன்னலுக்குள்
சிறைபட்ட
நிலவை விடுவிக்க
சூரியனைத் தவிர வேறு
யாரால் முடியும்???
செ.இராமதனவந்தினி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.