எனக்கான விடியல் - பாண்டித்துரை

Photo by Paweł Czerwiński on Unsplash

இமைகளைத் திறக்கிறேன்!
வெளிச்சப் பிரவாகம்!
முழுமையாக ஆக்கிரமிக்கிறது!
என் கண்களிலிருந்து ஆரம்பமாகிறது!
எனக்கான விடியல்! !
பாண்டித்துரை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.