விட்டுத்தர விரும்புவதில்லை - பாண்டித்துரை

Photo by FLY:D on Unsplash

சில நேரங்களில் !
யாருக்காகவும் என்னை!
விட்டுத்தர விரும்புவதில்லை!
என் தனிமையையும்!
அதன் மீதான அழுகையையும்!
இரவிற்கு அப்பாலும்... !
பாண்டித்துரை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.