நான் - கட்டாந்தரையாய் - பாண்டித்துரை

Photo by Gary Yost on Unsplash

தேவைகள் !
வரும்போது !
தேடிவரும்... !
இல்லையெனில் !
புல் முளைத்தாலும் !
மேய்ந்து செல்லும் !
ஜந்து அறிவு ஜீவனினும் !
கேவலமாய் !
காலடித்தடம் பட்ட !
கட்டாந்தரையாய்.. !
பாண்டித்துரை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.