நான் சில்லூரி!
என் வார்த்தை கடுகு!
யாரோ அவன் இப்படித்தான்!
தூரமாக நின்று போதிக்கிறான்.!
பிடிப்பற்ற முரன்பாட்டின் வார்த்தைகளை!
ஊசித்துண்டுகளாக்கி தசை நரம்புகளுக்குள்!
செலுத்தி சிரிக்கிறான்.!
பூப்பெய்து கொள்ள காலம்!
கனிய வில்லை.!
காய்த்து பழுக்கும் ஆசையில்!
முந்தி தலைகுணிகிறான்!
தன் இயலாமையை மறைத்துக்கொண்டு
ஜே.பிரோஸ்கான்