ஆலோசனை பண்ணும் மனசு! - ஜே.பிரோஸ்கான்

Photo by Pawel Czerwinski on Unsplash

இடை விடாது தொடரும்!
மாரி மழை இரவுகளில் தான்!
வெயிலை விரும்புவது பற்றி!
ஆலோசித்துக் கொள்கிறது !
தனியாக மனசு
ஜே.பிரோஸ்கான்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.