உன்னருகில் நான் - வீ.இளவழுதி

Photo by Steve Johnson on Unsplash

எந்நேரமும் புன்னைகையுடன்!
எல்லோரையும் அரவணைத்து - நீ!
இருக்குமிடத்தில் மகிழ்ச்சியை!
இருக்க செய்பவளே!... - ஒரு!
நாழிகை உன்னருகில்!
நானிருந்தால்...!
ஒரு யுகம் வாழ்ந்த!
அர்த்தம் கிடைக்குதடி
வீ.இளவழுதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.