தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
அன்பே - வீ.இளவழுதி
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
அன்பே - வீ.இளவழுதி
Photo by
Jason Leung
on
Unsplash
அருகினில் இருந்த!
அற்புத தருணங்களில்!
அவை நாகரிகம் கருதி!
அமைதியாக நாம் பிரிந்தாலும்!
அல்லல்படும் மனம்!
அனுதினமும் நினைத்திடுதே!..!
அன்பே உன்னையே!
அணுவணுவாய் ரசித்திடுதே
வீ.இளவழுதி
Related Poems
வருவாய் - என் தலைவா!
என்றென்றும் காத்திருக்கும்
மீண்டுமொரு முறை !
நமது வாழ்வு
ஏனடி சென்றாய்
காதலை யாசிக்கின்றேன்
உன்னருகில் நான்
மீண்டு(ம்) வருவான் தமிழீழ நாயகன்..!
பெரும்பாக்கியம்
சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்!
உன்னருகில் நான்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.