காதல் வரலாறு - தென்றல்.இரா.சம்பத்

Photo by laura adai on Unsplash

உலகின் !
எந்தக் காதலிலும்!
கர்வப்பட ஏமில்ல...!
ஆண் பெண்ண ஏமாற்றுவ..!
பெண் ஆண அலயவிடுவ..!
அதனால்!
அவளோ,அவனோ !
உயிரவிடுவ!
இதானே வரலாறு...!
கடந்த காலத்தின் காதல்!
தோல்வியில் வண்டிருக்கலாம்!
அல்ல!
கண்ணீரால் கரந்திருக்கலாம்!
இதானே வரலாறு...!
இப்போ!
இருபாலுக்கும்!
காதலின் நாகரீகம்!
கனிசமாய் மாறியிருக்கிற!
காமம் ஒரு!
கவர்ச்சிப் பொருளாய்!
புகுந்திருக்கிற..!
காதலச்சொன்ன !
கருவிழிக்குள் இப்போ!
காமமும் !
கலந் கிடக்கிற!
கடந்த காலத்தில்!
இதயத்தில் சுமந்!
அழுதவருண்டு..!
இப்போ வயிற்றில் சுமந்!
அழிப்பவரே உண்டு !!
அழுபவரும் உண்டு !!
காதலின் நாகரீகம் !
புதியதாய் இருக்கலாம்!
ஆனால் வரலாறு ஒன்றுதான்...!
!
-தென்றல்.இரா.சம்பத் ஈரோடு-2
தென்றல்.இரா.சம்பத்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.