குடைக்குள் அவள் - ராம்ப்ரசாத், சென்னை

Photo by FLY:D on Unsplash

வெய்யிலின் வெம்மை இல்லை.!
தூறல் துளியும் இல்லை.!
இருந்தும்,!
நீ குடையில் செல்வது!
சிலைகளைக் கண்டால்!
காகங்கள் எச்சம் இட்டு!
விடுகின்றன என்பதாலா !!!...!
ராம்ப்ரசாத், சென்னை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.