எதையோ தேடி எதையோ பெற்று - நிர்வாணி

Photo by engin akyurt on Unsplash

இதைத்தான் தேடினேன் என்று!
பொய் சொல்லி!
அவர்களின் பொறாமையை!
கொஞ்சம் ரசித்து!
என் தோல்வியின் சோகத்திலிருந்து!
விடுபட முயற்சி செய்வேன்!
என்னையும் ஏமாற்றி!
அவர்களையும் ஏமாற்றி!
வாழும் வாழ்க்கை தேவையா எனக்கு ?
நிர்வாணி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.