லாட்டரி!!
--------------!
தணியாத!
மோகம்! !
தீராத !
ஆசை!!
இலட்சாதிபதி!
ஆகிவிட...!
எவ்வளவோ!
வாங்கிக்!
குவித்தும்!
அதிர்ஷ்டமில்லை!!
அடிக்கின்றான்!
லாட்டரி!!!
சாலை மிருகங்கள்!!
---------------------------------!
பயண நேரத்தில்!
சாலை விதிகளை !
மீறுபவர்களைக்!
காணும் போதுதான்!
தெரிகிறது!
வாகன !
ஓட்டிகளிலும்!
எத்தனை!
மிருகங்கள்?!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

இமாம்.கவுஸ் மொய்தீன்