ஆள்காட்டி - எழிலி

Photo by Jr Korpa on Unsplash

கிழிக்கப்படாத 
நாட்காட்டியும்,
நின்றுபோன
காலங்காட்டியும்,

வீட்டின் வெறுமையை....

நீ
மறந்துபோன
நம்
நினைவுகளை
மறுபடியும்
நினைவூட்டும்!

என்னைப்
போலவே
ஏமாற்றத்தோடு!

உன்னை
அடையாளங்காட்டி!

- ஆள்காட்டி
எழிலி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.