ஓசைகளின் பின்னால் - சிதம்பரம் நித்யபாரதி

Photo by Tengyart on Unsplash

முகம் ஒளித்த!
பறவைகளின் ஒலிக்கலவை!
செவி தீண்டும்!!
'கலவை' இல்லை 'இசைமை' என்று மனம் கூறும்!
ஓசைகடந்த ஓங்காரம் !
உறைக்காது மரத்த புலன்!
இதை விடவும் வார்த்தை தேடி!
இம்சையுறும்!!
சொற்கள் சிறையமைக்க!
மெளனம் விடைபெறும்!!
ஓசை குழப்பமாய்க் குடிகொள்ளும்.!
-சிதம்பரம் நித்யபாரதி
சிதம்பரம் நித்யபாரதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.