கடவுளின் பி(மு)ன்னே சாத்தான் - பாண்டித்துரை

Photo by Maria Lupan on Unsplash

நிலைக்கண்ணாடியில்!
சாத்தானை தரிசித்தபடி!
புணரும் பொழுதின்!
நீட்சியாய்!
ஆலயம்யாவும்!
கடவுளை தரிசித்தபொழுது!
பயபக்தியுடன்!
சூம்பிப்போன சாத்தான்!
தெரிவதில்லை!
குட்டப்பனிடம் சொல்லி!
பீடத்திற்கு பின்!
நிலைக்கண்ணாடி ஒன்றை!
வைக்க வேண்டும்.!
-பாண்டித்துரை
பாண்டித்துரை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.