வியர்வைக்கும் நிறமுண்டு - ரசிகவ் ஞானியார்

Photo by Sven Finger on Unsplash

மூட்டைச்சுமந்த முதுகுவலியில் !
வியர்வையொடு தந்தை............ !
சமையல்கட்ழல் !
சாம்பல்புகையில் !
வியர்வையோடு தாய்........ !
புதுப்படக்கூட்டத்தின் !
புழுக்கம் தாங்காமல் !
வியர்வையோடு மகன்.......... !
ஆம் !
வியர்வைக்கும் நிறமுண்டு
ரசிகவ் ஞானியார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.