பயம் - ரசிகவ் ஞானியார்

Photo by Tengyart on Unsplash

முதியோர் இல்லங்களின்!
வாசல்தாண்டி!
பயணப்படும்பொழுதெல்லாம் ...!
அனிச்சை செயலாய்!
மகனின் கைகளை ...!
அழுத்திப்பிடிக்கிறது கரங்கள்!!
!
- *ரசிகவ் ஞானியார் *
ரசிகவ் ஞானியார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.