அதி வேக உலகம் !
ஒயாத உழைப்பு !
நின்று பேசி !
நலம் விசாரித்து செல்ல கூட !
நேரமின்மை !
முந்தி செல்லும் !
சக மனிதனை !
தோற்கடித்து !
முன்னேற துடிப்பு !
இவற்றுகிடையில் !
மனைவி குழந்தை !
குடும்பம் என்பதெல்லாம் !
மூன்றாம்பட்சமாகி விட்ட !
எனக்கு !
அன்பை !
அவசரமாக பரிமாற !
ஒரு வாய்ப்பு !
திருமண நாள்
பாரதிமோகன்