சவரம் - மு.வெங்கடேசன்

Photo by geissht on Unsplash

 
சவரம் செய்துகொள்ள
சலூன்னில் நுழைந்தேன்

செவ்வாய் என்பதால்
செவ்வந்தியர்கள் வரவில்லையாம்

கடை திறந்தும்
காசு கிடைகவில்லையாம்

இதானால்  தான்
செவ்வாய் வெருவாயோ

ம்ம் .............சீரிபுத்தான் எனக்கு

பக்தி இருபவர்களிடம்
பகுத்தறிவும் இருந்திருக்கல்லாம்

சீரிபுடன் சிம்மாசனத்தில்
சிங்கமென அமர்தேன்

அமரிந்த நாற்காலி
அதுவாக சுற்ற

பலேவென்று பாராட்டுவதற்குள் 
பட்டனும் பாதியவிழிந்தது 

முன்னும் பின்னும்
முக கண்ணாடி

காலதாமதத்தால் காத்திருபவர்களுக்கு
கால்கொண்ட பலகை

தினமொரு  செயதியாய்
தினகரனும் கூட

பலபளிப்பன மேசையில் 
பவுடர் டப்பாக்கள்

வளவளப்பான டப்பாவில்
வாசனை திரவியங்கள்

முடி திருத்த
முள்ளான சீப்பு

சீப்புக்கு  சித்தப்பா
சின்ன கத்தி

கத்தியின் கணவராம்
கரடான  கதேரிகோல்

சேவல் கழுதென
தண்ணீர் தெளிப்பான்

விட்டு விட்டு
தெளித்த தண்ணீரால்

இமை இரண்டும்
தொட்டு தொட்டு திறந்தது

இது கண்களுக்கான
கண்ணாம்பூச்சி விளையாட்டு

பொண்விழnவன்று பொன்னாடை
போர்துவதாய் 

சலூன் காரன்
சால்வை போர்தீணன்

என் மனமோ
எதிர்காலம் நோக்க

சரித்திர மேடையில்
சால்வை கிடைப்பதாய்

கண்டேன் கனவு
நினை வnகும்மென்று

சொக்கிய  கண்கள்
சொர்க்கம் செல்ல

குறுகிய நேரத்தில்
குட்டி தூக்கம்

கண் விழித்தாள்
கழுத்தில் கத்தி

வெள்ளை திரவம்
கொள்ளை தடவி

சவரம் செய்தான்
சருக் சருக்கென்று

கத்தி ஏந்திய
நிறவெறி(கருப்பு-வெள்ளை) அழுக்கை

கட்சிதமாய்  தடவினான்
உள்ளங்கை  ஓரமாக

சவரம் செய்தபடியே
சற்ரே  வினவினான்

நகைகடி கnரமகள்
நாட்டம்  இட்டnலவென்று

நானோ -
நான் நோட்டமிட்டும்
அவள் நாட்டமில்லை என்றேன்

அவனோ
காதலிக்கும் காலம்தான்
காத்திருங்கள் என்றான்

முக கண்ணாடியில்
முகத்தை தடவியபடியே

அழகுடா செல்லம்மென்று
ஆனந்தமாய் வெளியேற

நகைக்கடை கnரமகளோ
நாட்டதுடன்  சென்றால்

அவள்
சிந்திய  சிரிப்பிள்
சிலிர்த்தது என்னுடல்

அப்புறமென்ன
சவரம் செய்த எனக்கு
சவரனும் கிடைத்தது
 
மு.வெங்கடேசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.