மன வேதியல் - மதியழகன் சுப்பையா

Photo by Jasmin Causor on Unsplash

சிற்பங்களோடு!
ஓவியங்களோடு!
புகைப் படங்களோடு!
புணரத்துடிக்கிறேன்!
புத்தகங்களை!
முகர்ந்துவிட்டு!
மூடி விடுகிறேன்!
கிள்ளி எறிந்துவிட!
நினைக்கிறேன்!
விறைத்த உறுப்பை!
உறுப்பில் இல்லை!
கோளாறு என்பதை!
உணருவதே இல்லை.!
மதியழகன் சுப்பையா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.