கட்டம் போட்ட துணி விரிப்பில்!
தலையனை அடுக்கி!
அழகாய் இருந்தது!
வியர்வையாலும்!
இந்திரியச் சகதியாலும்!
ஈரமாகிப் போகிறது நாளும்!
ஒதுங்கி சுருங்கி விடுகிறது!
கசங்கி நைந்து!
கிழிந்து விடலாம்!
விரைவில்!
இன்றும்!
சுத்தம் மணக்க!
பூப்போட்ட துணி விரிப்பில்!
தலையனை அடுக்கி!
அழகாய் இருக்கிறது.!

மதியழகன் சுப்பையா