கண்ணே நானும் நீயும் - மாலியன்

Photo by FLY:D on Unsplash

கவிதை பாட நேரமில்லை!
எங்கோ தொலைந்துவிட்ட!
என்னை தேடிக்கொண்டிருக்கிறேன்!
நான் என்னை சந்தித்தால்!
உன்னைத் தேடும் நான்
மாலியன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.