1.தன்னைப் போல் பிறனையும் நினை!
வேசியொருத்தி மேடையேறி!
'தன்னைப் போலவே பிறரும்'!
என்றால்...!
அதற்குப் பெயர் தான்!
கருத்துச் சுதந்திரம்!
2.தழுவுதற்குத் தடை!
கொண்டாட்டமென்ற பெயரில்!
ஆணும் பெண்ணும்!
ஆரத் தழுவி!
ஆடத்தடையில்லை!
அங்கு பறிபோகும்!
உயிருக்கும் விலையில்லை!
வீர விளையாட்டில்!
ஏறு தழுவத் தடை!
-ஜெ.நம்பிராஜன்
ஜெ.நம்பிராஜன்