கடவுளை பார்த்திடில் - சின்னு (சிவப்பிரகாசம்)

Photo by FLY:D on Unsplash

எங்கே நம் கடவுள் !
என் உள்ளக் குமுரல்கள் அவன் கேட்டிட வேண்டும்!
ஆண்டவனே உனக்கு ஆண்டவன் என்று பெயர் வந்தது!
ஆண்டாண்டு காலமை எமை!
ஆண்டவர்கள் செய்த தந்திரத்தில்!
நீ கை தேர்த்ததலோ !
எமை பிரித் ஆண்டான் ஆங்கிலேயன்!!
நீ உலகை! - மதம் என்ற பெயரில்!
பிரித்து தான் ஆழுகிறாய்!
மதச்!
சண்டை இல்லா விட்டால் உனை!
மதிக்க ஆளில்லை!!
மதங்களே இல்லாவிட்டால் !
உனக்கு இங்கு வேலை இல்லை!!
படைத்தவனே !!
நீ உனை புகழ வேண்டும் என்றா!
உயிர்களை படைத்தாய்!!
நாங்கள் !
மடிந்து கொள்வதற்கா!
மதங்களை படைததாய்!!
இந்த மண்ணில்!
விழும் குருதி!
உன்மனத்தை!
ஈரமாக்கவில்லையா!
தொடுப்பவன்!
நீ என்று ஆனபின்!
அம்புகளுக்கு!
ஏன் தண்டனை!!
!
-சிவப்பிரகாசம்!
---------------------------------!
கணம் கண்ட நாள் கொண்டு!
தினம் நினைக்கும் என் உள்ளம்!
திகில் கொண்டு உற்று பார்த்தது!
உனை அல்ல !, உனை என்னும்!
என் உள்ளத்தை
சின்னு (சிவப்பிரகாசம்)

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.