முற்றுப் புள்ளி - செண்பக ஜெகதீசன்

Photo by Pawel Czerwinski on Unsplash

இரவின் பயணத்திற்கு !
இவள் வைக்கிறாள் !
முற்றுப்புள்ளி- !
முற்றத்தில் புள்ளிவைத்து !
முறையாய்க் கோலமிட…!!
செண்பக ஜெகதீசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.