மனிதன் காட்டிய பாடம் - செண்பக ஜெகதீசன்

Photo by engin akyurt on Unsplash

கன்றுக்குட்டி!
கற்றுக்கொடுத்த பாடம்-!
முட்டினால்தான்!
கிட்டும் பால்..!
எல்லோரையும்!
முட்டாளாக்கிவிட்டு!
மனிதன்!
காட்டிய பாடம்-!
வைக்கோலிலே கன்றுக்குட்டி…!!
செண்பக ஜெகதீசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.