பிரிவின் சாசனம் - செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி

Photo by engin akyurt on Unsplash

ஏதாவது சொல் என்றேன் !
என்ன சொல்ல என்றாய்?!
எதையாவது சொல்லி !
இருக்கலாம் நீ.!
பிரிவின் சாசனமாய் !
ஒரு பதிலாவது !
எஞ்சியிருக்கும்!
நமக்குள்.!
!
-செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி
செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.