கவிதா. நோர்வே - தமிழ் கவிதைகள்

கவிதா. நோர்வே - 33 கவிதைகள்

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...
மேலும் படிக்க... →
புலன்களுக்குள் புகுந்து!
இமைகள் பிரித்து!
கனவுக் கதவுகளின் வழி நடந்து!
கறுப்பு வெள்ளைக் கனவுகளையு...
மேலும் படிக்க... →
1.மொழி... எது கவிதை?!
--------------------------!
நான்கு மொழிகள் எனக்கும்!
அதே நான்கு மொழிகள் உனக...
மேலும் படிக்க... →
ஆதிகாலத்து!
வாள், வேலில்இருந்து!
நிகழ்காலத்து!
நவீன துப்பாக்கிகள் வரை!
ஆள்க் கொல்லி !
சாதனங்கள்...
மேலும் படிக்க... →
எம் பெயரை நாம்!
கூவுவதில்லை!
அடையாளப்படுத்துவது வேறு!
அறைகூவல் விடுவது வேறு!
சொல்லிக் கொள்வதால்!...
மேலும் படிக்க... →
வேதாளம் சொல்லும் கதைகளின்!
விடை தெரியாக் கேள்விகளால்!
சிதறுண்டு போகும்!
சில மனிதரைப் போல...!
புர...
மேலும் படிக்க... →
முற்பற்றை!
கறுத்த வானம்!
முகம் தெரியவில்லை!
அவர்கள் மூர்க்கமானவர்கள்!
இனம் புரியவில்லை!
இயலாமைக...
மேலும் படிக்க... →
இதோ எனது பூமி!
என் கால்களுக்கடியிலிருந்து!
நழுவுகிறது!
அரசியல் ஆணிகளாலும்!
பிளவுமனக் கடப்பாறைகளா...
மேலும் படிக்க... →
இது எனது வீடு.!
இந்த வீட்டின்!
ஓவ்வொரு மூலையும் என்னுடையவை.!
ஓவ்வொரு மூலையும் தனித்துவமானவை!!
இத...
மேலும் படிக்க... →
சாண்டில்யன் கதை நாயகியாக!
வெள்ளைக்குதிரை நாயகனிடன்!
பறிகொடுக்கும் கன்னியாக..!
சீதையாக, கண்ணகியாக!...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections