கவிதா. நோர்வே - தமிழ் கவிதைகள் - பக்கம் 3

கவிதா. நோர்வே - 33 கவிதைகள்

தாயா? தாயகமா?!
முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில்!
நான் உன்னை!
முதன் முறையாகப் பிரிந்தேன்!
உரிமைகள...
மேலும் படிக்க... →
க்கோழிக்குஞ்சும்!
-----------------------------------------------------!
பலம் படைத்தவன்!
பூமியில்...
மேலும் படிக்க... →
இரு கோல்கள் சங்கமிக்கும்!
வழிமண்டலம்!
இரு துருவங்கள் இணையும்!
மையப்புள்ளி!
வேற்றுகிரகத்து மனிதர்...
மேலும் படிக்க... →
இமைகள்!
மூடியே கிடக்கின்றன!
நீ என்ற நினைவுகளோடு!
இரத்த நாளங்களில்!
அவஸ்த்தைகளின்!
அணிவகுப்பு!...
மேலும் படிக்க... →
நாங்கள் எறிந்த!
ஆயதங்களைத்தான்!
நீங்கள் பற்றியிருக்கலாம்;.!
ஆனாலும்...!
நீங்கள் தெளித்த!
பொய் ச...
மேலும் படிக்க... →
எமன் கைகளில் !
இருந்தா எறிப்படுறது?!
பாசக்கயிறுகளாய்!
வீசப்படும் ஒவ்வொரு!
முடிச்சிலும்!
எனது உண...
மேலும் படிக்க... →
ஒரு தீவு!
ஒரு நிலவு!
ஒற்றை மரம்!
கரையில் ஓடம்!
காத்திருக்கிறேன்!
நான் மட்டும்!
கலைத்துப் போகும...
மேலும் படிக்க... →
எது நிஜம்?!
எது நிழல்?!
வெளிச்சம் நிஜமா?!
நிழல்கள் பொய்யா?!
நிழல்களை ஏன் நாம்!
நிஜமற்றவைக்கு ஒப...
மேலும் படிக்க... →
தேசத்திற்காய்!
குரலும் கொடுத்து!
உயிரும் கொடுத்து!
இல்லை!
எடுத்து...!
எனக்கும் விருப்ம்தான்!
த...
மேலும் படிக்க... →
சொல்கிறேன்!
01.!
கனவு !
----------!
என் கனவுகளுக்கும்!
நிறமிருப்பதாய்ச் சொன்ன போது!
குறுக்கும்...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections