சித. அருணாசலம் - தமிழ் கவிதைகள்

சித. அருணாசலம் - 18 கவிதைகள்

காதல் வயப்பட்டால்
முள்ளும் மலராகும்
என்றதை மறுத்தேன்.

காதல் வயப்பட்டால்
கண்கள் குருடென்பதை
உண...
மேலும் படிக்க... →
உயிர் ஒன்று மட்டுமே!
ஊசலாடும் நிலையில்!
ஒட்டிக் கொண்டிருக்க,!
கால்களுக்குக் கூட!
போக்கிடம் இல்லா...
மேலும் படிக்க... →
அருவிகளின் பயணம்!
ஆறாக முடிவதுடன், !
ஊர்களில் வெளிச்சத்திற்கு!
உத்தரவாதம் தருகிறது. !
ஆறுகளின் ப...
மேலும் படிக்க... →
அன்றாட நிகழ்வுகள்!
அமைதியாய் நடந்து கொண்டிருக்க,!
கொஞ்சம் கொஞ்சமாய் !
வேலியைத் தள்ளி வைக்கும்!
க...
மேலும் படிக்க... →
வாடிக்கையாய்ப் போன வெள்ளத்திற்கு !
வடிகால் இல்லை.!
விளைநிலங்கள் வீணடிக்கப்பட்டு!
வீடுகள் விதைக்கப...
மேலும் படிக்க... →
மரம் அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால்!
காற்று விடுவதாயில்லை.!
மழை அமைதியைத் தான் விரும்புகிறது...
மேலும் படிக்க... →
தீவிரவாதிகள் என்று !
திட்டவட்டமாய்க் கூறி!
ஒட்டுமொத்தமாய்த் துடைத்தொழித்துப்!
புலிகள் இருந்த இடத்...
மேலும் படிக்க... →
கருப்பைக் குறைவாக நினைப்பதும்,!
பிறப்பைக் கேவலமாய்ப் பார்ப்பதும்,!
தேறாத மனங்களில் நஞ்சாகிப் போன!...
மேலும் படிக்க... →
வாழ்க்கையின் அடுத்த படியில்!
வழுக்காமல் செல்வதற்கு,!
செறிவாய் நம்மை!
செதுக்கிக் கொள்வதற்கு!
எண்ண...
மேலும் படிக்க... →
மாறுவேடப் போட்டி வைத்தால்!
முதல்பரிசு நிச்சயம்,!
மிளகு வேடம் பூண்ட!
பப்பாளி விதைக்கு.!
அகலிகையைப...
மேலும் படிக்க... →
India T-shirts - Buy Indian Flag Collections