தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
சித. அருணாசலம் - தமிழ் கவிதைகள் - பக்கம் 2
நுழை வாயில்
தமிழ் கவிஞர்கள்
சித. அருணாசலம்
சித. அருணாசலம்
- 18 கவிதைகள்
அடுப்பிலே போடப்பட்ட அமைதி
வானத்தில் சத்தம் கேட்டு!
மழை வரப் போகிறதென்று!
மனம் மகிழ்ந்துவிட முடியாது.!
இடி இடிக்கும், குண்டு...
மேலும் படிக்க... →
உச்சம் தொடுவோம்
அநியாயங்கள் உச்சம் தொட்டு!
அச்சுறுத்திக் கொண்டிருக்க!
நியாயங்கள் சோர்ந்து போய்!
நீட்டிப் படுத்துவ...
மேலும் படிக்க... →
ஏனிந்த மாற்றம்
இருளைத் தூங்க வைத்து!
பொழுதைத் துவங்கும் கதிரவன்.!
புல்லின் மேல் பனித்துளி!
கிரீடமாய் இருக்க!
ப...
மேலும் படிக்க... →
ஈழத்தில் இழிவு நிலை
புலிகளை ஒழிப்பதாய்ச் சொல்லிப்!
பசுக்களை அல்லவா!
பாடாய்ப் படுத்துகிறார்கள்.!
நாடு கடத்துவதற்கு ஈடா...
மேலும் படிக்க... →
மனிதர்கள் பலவிதம்
நிலை தாழ்ந்து!
சோம்பலைச் சுமந்து!
காலத்தின் மீது !
பழி சுமத்துபவன்!
முன்னேற்றத்திற்குத் தானே!
ம...
மேலும் படிக்க... →
இதுவும் விபச்சாரமே
ஆன்மீகத்தைக் கையிலெடுத்து!
அனைவரையும் தன்பின்னால்!
அணிவகுக்கச் செய்து,!
காவி உடையின் மகத்துவத்...
மேலும் படிக்க... →
மகாத்மா
சட்டையைக் கழட்டிவிட்டு !
சகாப்தத்தை மாட்டிக் கொண்டவன். !
அகிம்சையைக் கையிலெடுத்து - மற்ற !
ஆயுதங...
மேலும் படிக்க... →
அக்சய திருதியை
நாளெல்லாம் நிகழ்வுகளில் !
நல்லதே வேண்டுமென!
எல்லோரிடமும் எதிர்பார்ப்பது!
புல்லைத் தின்ன சொல்லிப்!...
மேலும் படிக்க... →
கவிதை நிரல்
கவிதை தொகுப்பு
ஹைக்கூ கவிதைகள்
தினம் ஒரு கவிதை
‹
1
2
›